சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுகொட்டி

kotukotti

1
சிவபெருமானின் நடனம்
lord Sivan’s dance
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுகொட்டி ஆடுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுகொட்டி (kotukotti), 'lord Sivan’s dance'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுகொட்டி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை