சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுஞ்சிலை

kotuncilai

1
வளைந்த வில்
curved bow
ஒருசொல் hapax — appears once in the corpus

அவ்விளிம்பு உரீஇய கொடுஞ்சிலை மறவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுஞ்சிலை (kotuncilai), 'curved bow'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுஞ்சிலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை