சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுஞ்சொல்

kotuncol

1
கடிய சொற்கள்
harsh words
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுஞ்சொல் (kotuncol), 'harsh words'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுஞ்சொல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை