சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுத்தார்

kotuttar · படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

1
கொடுத்தார்கள்
they gave
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் வல் வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுத்தார் (kotuttar), படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, 'they gave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுத்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை