சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுத்தோய்

kotuttoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொடுத்தாய்
you gave
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுத்தோய் (kotuttoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you gave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுத்தோய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு