சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுமார்

kotumar

1
கொடுக்கும்பொருட்டு, கொடுத்தற்கு
to offer
ஒருசொல் hapax — appears once in the corpus

உருகெழு பெரியோர்க்கு மாற்று அரு மரபின் உயர்பலி கொடுமார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுமார் (kotumar), 'to offer'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுமார். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி