சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுமின்

kotumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கொடுப்பீராக
may you give
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாது உண்டாயினும் கொடுமின் வல்லே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுமின் (kotumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'may you give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுமின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு