சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுமோ

kotumo · மோ – முன்னிலையசை

1
அழைத்துக் கொண்டு வருவாயாக
you bring her
மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் இல் உய்த்துக் கொடுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுமோ (kotumo), மோ – முன்னிலையசை, 'you bring her'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுமோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை