சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடும்புரி

kotumpuri

1
முறுக்குண்ட புரி
tightly twisted
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடும்புரி (kotumpuri), 'tightly twisted'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடும்புரி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை