சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்டும்

kottum

1
கையைத் தட்டும்
clapping
ஒருசொல் hapax — appears once in the corpus

குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் குன்று அகத்ததுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்டும் (kottum), 'clapping'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்டும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை