சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்பு

kotpu · தொழிற்பெயர்

1
சுழலுதல்
whirling
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோளே தொடி கொட்பு ஆனா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்பு (kotpu), தொழிற்பெயர், 'whirling'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை