சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்கான

konkana

1
கொண்கானத்தின், நன்னன் என்ற மன்னன் ஆண்ட குறுநிலம்
of Konkanam, a small region ruled by Nannan
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன்படு கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றம் பெறினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்கான (konkana), 'of Konkanam, a small region ruled by Nannan'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்கான. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை