சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டன்ன

kontanna · அன்ன – உவம உருபு

1
ஆனாற்போல்
like attaining
அன்ன – உவம உருபு
2
உள்ளாற்போல்
like being
3
எடுத்துக் கொண்டாற்போல்
like taking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டன்ன (kontanna), அன்ன – உவம உருபு, 'like attaining'. நற்றிணை 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை