சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டன்றால்

kontanral · ஆல் அசைச்சொல்

1
கொண்டது
it attained
ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிடவு அலர்ந்து கவினிப், பூ அணி கொண்டன்றால் புறவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டன்றால் (kontanral), ஆல் அசைச்சொல், 'it attained'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டன்றால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு