சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டாங்கு

kontanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
எடுத்துக் கொண்டாற்போல்
like how it takes
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டாங்கு (kontanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how it takes'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை