சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டோரும்

kontorum · வினையாலணையும் பெயர்

1
எடுத்துக் கொண்டவர்களும்
even those who seized
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடு முன்னினரே நாடு கொண்டோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டோரும் (kontorum), வினையாலணையும் பெயர், 'even those who seized'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டோரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு