சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டோள்வயின்

kontolvayin

1
கொண்டவளிடம்
to the woman who took
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளம் பிணிக் கொண்டோள்வயின் நெஞ்சம் ‘செல்லல் தீர்கம் செல்வாம்’ என்னும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டோள்வயின் (kontolvayin), 'to the woman who took'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டோள்வயின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை