சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டோள்

kontol · வினையாலணையும் பெயர்

1
எடுத்துக் கொண்டவள்
the woman who took
வினையாலணையும் பெயர்
2
எடுத்துக் கொள்ளப்பட்டோள்
a woman who is taken

நீ இனிக் கொண்டோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டோள் (kontol), வினையாலணையும் பெயர், 'the woman who took'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு