சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்மரும்

konmarum · உம்மை எண்ணும்மை

1
வாங்குபவர்களும்
and those who buy
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கலிங்கம் பகர்நரும் வம்பு நிறை முடிநரும் செம்பு நிறை கொண்மரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்மரும் (konmarum), உம்மை எண்ணும்மை, 'and those who buy'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்மரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி