சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொம்பொடும்

kompotum · உம்மை எண்ணும்மை

1
மரக் கிளைகளுடனும்
and with tree branches
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புதலொடும் ...... கொம்பொடும் ....... இணர் ஊழ்த்த மரத்தொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொம்பொடும் (kompotum), உம்மை எண்ணும்மை, 'and with tree branches'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொம்பொடும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை