சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொயற்கு

koyarku · இடைக்குறை, வினையெச்சம்

1
கொய்யற்கு, பறிப்பதற்கு
to pluck
இடைக்குறை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சூருடை அடுக்கத்தது கொயற்கு அருந்தழையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொயற்கு (koyarku), இடைக்குறை, வினையெச்சம், 'to pluck'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொயற்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை