சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொய்ம்மயிர்

koymmayir

1
கொய்யப்பட்ட மயிர்
trimmed hair, cut hair
ஒருசொல் hapax — appears once in the corpus

மாண்வினைப் புரவி கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொய்ம்மயிர் (koymmayir), 'trimmed hair, cut hair'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொய்ம்மயிர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை