சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொற்கையோர்

korkaiyor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கொற்கையில் வாழ்பவர்கள்
the citizens of Korkai
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நற்கொற்கையோர் நசைப் பொருந!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொற்கையோர் (korkaiyor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the citizens of Korkai'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொற்கையோர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி