சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொலைவர்

kolaivar · வினையாலணையும் பெயர்

1
கொலை புரிபவர்கள்
murderers
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொலைவர் (kolaivar), வினையாலணையும் பெயர், 'murderers'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொலைவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை