சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளலை

kollalai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ ஏலாய், நீ ஏற்றுக்கொள்ளவில்லை
you did not accept
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இனி என கொள்ளலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளலை (kollalai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you did not accept'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை