சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளல்

kollal · அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, word ends with a command suffix

1
ஏற்றுக் கொள்
accept it
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, word ends with a command suffix
3
பற்றிக் கொள்ளாதே
do not hold
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, word ends with a command suffix

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளல் (kollal), அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, word ends with a command suffix, 'accept it'. கலித்தொகை 2; நற்றிணை 1; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை