சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளவும்

kollavum · உம்மை எண்ணும்மை

1
ஏறவும்
and climbing
உம்மை எண்ணும்மை

களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்

2
அடையவும்
and attaining

முசுண்டை கொட்டங் கொள்ளவும் செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளவும் (kollavum), உம்மை எண்ணும்மை, 'and climbing'. புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு