சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளுமோ

kollumo · ஓகாரம் அசைநிலை

1
கொள்ளும், எடுத்துக்கொள்ளும்
they will take
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

துறை நீர்க் கைமான் கொள்ளுமோ என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளுமோ (kollumo), ஓகாரம் அசைநிலை, 'they will take'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளுமோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு