சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோடலும்

kotalum · உம்மை எண்ணும்மை

1
வெண்காந்தள் மலர்களும்
and white glory lily flowers
உம்மை எண்ணும்மை

பிடவமும் கொன்றையும் கோடலும், Kali 101–4 – ஞெகிழ் இதழ் கோடலும் மணி புரை உருவின காயாவும் பிறவும், Kali 103–3 – குருந்தும் கோடலும் பாங்கரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோடலும் (kotalum), உம்மை எண்ணும்மை, 'and white glory lily flowers'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோடலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை