சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோடாது

kotatu · எதிர்மறை வினையெச்சம்

1
வளையாது
not bending
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதனால் நமர் எனக் கோல் கோடாது, பிறர் எனக் குணங் கொல்லாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோடாது (kotatu), எதிர்மறை வினையெச்சம், 'not bending'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோடாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு