சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோடுதோறு

kotutoru

1
மலையுச்சிகளில் எல்லாம்
in all the mountain peaks
ஒருசொல் hapax — appears once in the corpus

பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு ஏயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோடுதோறு (kotutoru), 'in all the mountain peaks'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோடுதோறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை