சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோட்டிய

kottiya · பெயரெச்சம்

1
வளைந்த
curved
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோட்டிய (kottiya), பெயரெச்சம், 'curved'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை