சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோயின்

koyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கள் குடம் போன்று
like a liquor pot
2
கோய் என்பது கள் முகக்கும் கலம்
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பேரூர் அட்ட கள்ளிற்கு ஓர் இல் கோயின் தேருமால் நின்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோயின் (koyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a liquor pot'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோயின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு