சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோள்வாய்

kolvay

1
கொல்லும் இயல்புடைய
capable of killing
2
பற்றிக் கொள்ளும் இயல்புடைய
capable of seizing
3
கொல்லும் வாய்
murderous mouths
ஒருசொல் hapax — appears once in the corpus

கோள்வாய் நாயொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோள்வாய் (kolvay), 'capable of killing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோள்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை