சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சந்தம்

cantam

1
சந்தன மரம்
sandalwood tree
ஒருசொல் hapax — appears once in the corpus

சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சந்தம் (cantam), 'sandalwood tree'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சந்தம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து