சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாதலும்

catalum

1
சாவுதலும்
dying

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் ..... சாதலும் இனிதே, Kali 61–12 – ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று, Pura 192–4 – சாதலும் புதுவது அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாதலும் (catalum), 'dying'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாதலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை