சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சான்றனவால்

canranaval · சான்றன + ஆல், ஆல் – அசைச்சொல்

1
சான்றன, அமைந்துள்ளன
are suitable
சான்றன + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரை சான்றனவால் பெருமை நின் வென்றி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சான்றனவால் (canranaval), சான்றன + ஆல், ஆல் – அசைச்சொல், 'are suitable'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சான்றனவால். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து