சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாமாறு

camaru

1
சாகும் தன்மை
dying trait
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவன் சாமாறு எளிது என்பாம் மற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாமாறு (camaru), 'dying trait'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாமாறு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை