சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாம்

cam

1
சாகும், அழியும்
being ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்குப் பெயல் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாம் (cam), 'being ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை