சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாயற்று

cayarru · குறிப்பு வினைமுற்று

1
சாயலை உடையது. தன்மையுடையது
is of the nature
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊரன் மார்பே, பனித் துயில் செய்யும் இன் சாயற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாயற்று (cayarru), குறிப்பு வினைமுற்று, 'is of the nature'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயற்று. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு