சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாயலள்

cayalal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தன்மையுடையவள்
a woman with the trait
குறிப்பு வினையாலணையும் பெயர்

மென்மைச் சாயலள்

2
தன்மையுடையவள்
a woman with the traits

வரையர மகளிர்ப் புரையும் சாயலள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாயலள் (cayalal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman with the trait'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயலள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை