சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாயினும்

cayinum · உம்மை எண்ணும்மை

1
வாடிக் கவிழ்ந்தாலும்
and even if they fade and bend down
உம்மை எண்ணும்மை
2
மெலிந்தாலும்
even if they become thin

தட மென்தோள் சாயினும் ஏஎர் உடைத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாயினும் (cayinum), உம்மை எண்ணும்மை, 'and even if they fade and bend down'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை