சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாயின்

cayin

1
அழிவது
to be ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

தாய் இல் முட்டை போல உள் கிடந்து சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாயின் (cayin), 'to be ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாயின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை