சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாய்க்காடு

caykkatu

1
ஓர் ஊர்
Saykkadu town
ஒருசொல் hapax — appears once in the corpus

பூக் கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாய்க்காடு (caykkatu), 'Saykkadu town'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாய்க்காடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை