சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சார்தர

cartara · வினையெச்சம்

1
அணைக்க
to embrace
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் தோழியைக் கை கவியாச் சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சார்தர (cartara), வினையெச்சம், 'to embrace'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சார்தர. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை