சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாலினி

calini

1
அருந்ததி, வடமீன்
Arundathi, Northern star, Alcor
2
சாமி ஆடும் பெண்
a priestess

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாலினி (calini), 'Arundathi, Northern star, Alcor'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாலினி. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி