சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாலியரோ

caliyaro · வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
நிறையட்டும்
may they flourish
வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாலியரோ (caliyaro), வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'may they flourish'. ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாலியரோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு