சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாலி

cali

1
செந்நெல்
red paddy
ஒருசொல் hapax — appears once in the corpus

சாலி நெல்லின் சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாலி (cali), 'red paddy'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாலி. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை