சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சால்க

calka · வியங்கோள் வினைமுற்று

1
அமைவதாக
may it be perfect
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் வெவ்வாய்ப் பெய்த புது நீர் சால்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சால்க (calka), வியங்கோள் வினைமுற்று, 'may it be perfect'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சால்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு