சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாவின்

cavin · வினையெச்சம்

1
இறந்தால்
if died
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாவின் (cavin), வினையெச்சம், 'if died'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாவின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை